மிக மிக அவசரம் – அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளிகள் – 2019-20ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் – பள்ளி வளாக விடுதியில் தங்கி 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ/மாணவிகள் விவரத்தினை இன்று (01.07.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள்,

பள்ளிகள் – 2019-20ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் – பள்ளி வளாக விடுதியில் தங்கி 2019-20ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ/மாணவிகள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள Link – ஐ  Click செய்து இன்று (01.07.2021) பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி அரசு/நகராட்சி/நிதியுதவி/ பகுதி நிதியுதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK TO DOWONLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்