மிக மிக அவசரம் – அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிட விவரங்கள் கோருதல் – தொடர்பாக

அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பணியிட விவரங்கள் இணைக்கப்பட்டுள்ள Excel Sheet மற்றும் சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை 01.04.2024 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ2 பிரிவில் தலைமையாசிரியர்கள் மேலொப்பத்துடன் மூன்று நகல்கள் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அரசு / நகரவை / உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.