மிக மிக அவசரம் – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதிகள் சார்பான விவரங்கள் Google Sheet-ல் பதிவு செய்யக் கோருதல் சார்பாக

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கழிவறை வசதிகள் சார்பான விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Sheet-ல் இன்று (20.09.2022) மாலை 5.00 மணிக்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்