அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டம் அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 30.06.2024 நிலவரப்படியான இளநிலை உதவியாளர் காலிப்பணியிட விவரம் Excel படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிவத்தில் திருத்தங்கள், விடுபட்ட காலிப்பணியிட விவரம் மற்றும் கூடுதல் பணியிடம் ஏதேனும் இருப்பின் இவ்வலுவலக கண்காணிப்பாளர் கைபேசி Whatsapp எண்ணிற்கு இன்று மாலை 5.30 மணிக்குள் விவரம் அனுப்பி வைக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
தெரிவிக்கப்படுகிறது.கைபேசி எண் : 9487862209
இணைப்பு : Excel Form
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.