அனைத்து அரசு / நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் அரசாணை எண் மற்றும் நாள் ஆகியவை சார்பான விவரங்களைஇணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.01.2021 அன்று நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.