மாவட்ட அளவில் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரிமெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் முன்னேற்ற நிலை குறித்து திட்ட கண்காணிப்பு அலகு (PMU) குழுவினர் பார்வையிடுதல் ஆவணங்கள் தயார் நிலையில் வைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மாவட்ட அளவில் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரிமெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டம் முன்னேற்ற நிலை குறித்து திட்ட கண்காணிப்பு அலகு (PMU) குழுவினர் பார்வையிடுதல் ஆவணங்கள் தயார் நிலையில் வைத்திருக்கும்படி தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகனை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்