மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ முதலாம் ஆண்டு- Nominal roll and Attendance sheet வழங்குதல், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், சொல்வதை எழுதுபவர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல் சார்பான அறிவுரைகள்

 

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாம் ஆண்டு/ முதலாம் ஆண்டு-  Nominal roll  and Attendance sheet  வழங்குதல், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், வழித்தட அலுவலர், சொல்வதை எழுதுபவர் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கு உழைப்பூதியம் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.