மார்ச் 2019ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்பட்டியல் திருத்தம் சார்பு

மார்ச் 2019ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்பட்டியல்  திருத்தம் சார்பு

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள குறைபாடுகளைஅரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் 18-12-2018 முதல் 24-12-2018 வரையில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத்  தேர்வுகள் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வக்ள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

11th NR preparation – correction(3)

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

தலைமை ஆசிரியர்

அனைத்து மேல்நிலைப் பள்ளிமற்றும்

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள்

 

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.