மார்ச்/ஏப்ரல் 2018 +2 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம் -14.02.2018 அன்று பதிவிறக்கம் செய்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 14.02.2018 அன்று மார்ச்/ஏப்ரல் 2018 +2 தேர்வு மையங்களுக்கான பெயர் பட்டியல், வருகைத்தாள், அறைத்திட்டம்  ஆகியவற்றை பதிவிறக்கம் செய்திட தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE EXAM CIRCULAR

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.