அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம்,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காணொளி (Video Lesson) மூலம் பாட பொருள்களை உருவாக்கியமை விலையில்லா மடிக்கணினி மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை – பின்னூட்டம் (Feed Back) பெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களது கருத்தினை கேட்டறிந்து பெற்றிடவும், அத்துடன் ஆசிரியரகளின் பின்னூட்ட கருத்துக்களையும் பெற்று பள்ளி தலைமையாசிரியரின் அறிக்கை விவரத்துடன் இணைத்து நேரில் ஒப்படைக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலக ’ஆ3’ பிரிவில் 09.10.2020க்குள் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு/ அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்