பள்ளி மாணவர்கள், பேருந்தில் பயணம் செய்யும்போது – பேருந்து ஏணி, படிகளில் பயணித்தலை தவிர்க்கவும், பாதுகாப்பான பயணம் சார்பான அறிவுரைகள் வழங்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர் பேருந்தில் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக பயணம் செய்யவும், பேருந்து ஏணி , படிகளில் பயணித்தலை தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பான பயணம் சார்பான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கிடவும், அரசு விதிமுறைகளை பின்பற்றி பேருந்தில் பயணம் செய்ய அறிவுரை வழங்குமாறு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்