மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் – தலைமையாசிரியர்கள் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்து விவரங்களை 23.09.2021க்குள் மாவட்டக்கல்வி அலுவலத்தில் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியக்ளுக்கு,

மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் – மாவட்ட ஆட்சியரின் கடிதம் மற்றும் அறிவுரைகளின்படி தலைமையாசிரியர்கள் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்து விவரங்களை 23.09.2021க்குள் மாவட்டக்கல்வி அலுவலத்தில் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்