போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்-2020-21ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை திட்டம் – இன்னும் Renewal செய்யாத பள்ளிகள் – Renewal செய்ய அறிவறுத்துதல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள்,

போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம்-2020-21ஆம் கல்வியாண்டு முதல் கல்வி உதவித்தொகை திட்டம் – இன்னும் Renewal செய்யாத பள்ளிகள் – Renewal  செய்ய  அறிவறுத்துதல் சார்பாகஇணைப்பில் உள்ள Pending School உடனடியாக Renew செய்யும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.