பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் – ஜுலை திங்கள் 15ம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டது- 2022 ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் – அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் – ஜுலை திங்கள் 15ம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டது- 2022 ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

15.07.2022 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சிநாளாக மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கான தொகுப்பு இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்