புகையிலை இல்லா கல்வி நிறுவனம்

வேலூர் மாவட்டம் – புகையிலை இல்லா கல்வி நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துதல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்,

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / தாளாளர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி)

(தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது)