பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி +2 மாணவர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

 

பி.எம்.சி.டெக். பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகள் மற்றும் THE HNDU நாளிதழ் இணைந்து நடத்தும் +2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி 24.04.2019 அன்று வாணியம்பாடி பாரத் மஹாலில் காலை 9.00 முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மாணவர்களுக்கு மதிய உணவு உட்பட) தங்கள் பள்ளிகளில் பயிலும் +2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துகொள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாணியம்பாடி சுற்றியுள்ள ஊர்களுக்கு கல்லூரி பேருந்து வசதி மற்றும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண். Dr. J.Vijayakumar (PRO)

Mobile No. 9894898087

 

CLICK HERE TO DOWLOAD THE  LETTER

CEO, VLLORE.