சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு,
பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 – மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் அழைத்துச்செல்ல பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் Sanitary Workers-ஐ Volunteer-ஆக நியமித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும் NSS மாணவர்களை 18.04.2019 அன்று காலை 6.30 மணிக்கு வாக்குச்சாவடி அலுவலர் (Presiding Officer ) முன் ஆஜராகும் வகையில் அனுப்பிவைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.