பாரத சாரண சாரணியம் வேலூர் – அரசு/நகரவை/ ஆதி.திராவிடர் நல/ அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு – BASIC TRAINING FOR SCOUTS AND GUIDES/ BASIC TRAINING FOR CUBS AND FLOCK LEADERS AT SRI VENKATESWARA AIDED HR.SEC.SCHOOL, VELLORE – FOR 7 DAYS FROM 23.09.2022 TO 29.09.2022

அரசு/நகரவை/ ஆதி.திராவிடர் நல/ அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு.

              வேலூர் மாவட்ட பாரத சாரண/சாரணியர் இயக்கம் மாநில தலைமையகம் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின்  வழிகாட்டுதலின்படி அனைத்துவகை பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான BASIC TRAINING FOR SCOUTS AND GUIDES/ BASIC TRAINING FOR CUBS AND FLOCK LEADERS AT SRI VENKATESWARA AIDED HR.SEC.SCHOOL, VELLORE – FOR 7 DAYS FROM 23.09.2022 TO 29.09.2022 நடைபெறவுள்ளது.

            அனைத்து வகைப்பள்ளிகளிலிருந்தும் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் சாரண ஆசிரியர் பயிற்சியில் உரிய நாட்களில், நேரத்தில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            பயிற்சிக்கட்டணம்

            பதிவு கட்டணம்      – ரூ.1100/-

            உணவுக்கட்டணம் – ரூ.1400/-

                        மொத்தம்     – ரூ.2500/-

 குறிப்பு : அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு  பதிவுக்கட்டணம் இல்லை

   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.