பள்ளி பார்வை செயலி – பயிற்சி

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

பள்ளி பார்வை செயலியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் TNSED ADMN APP பற்றிய பயிற்சி மாவட்ட திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SS – VELLORE) 20.09.2023 அன்று முற்பகல் 9:30 மணிக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் 21.09.2023 அன்று முற்பகல் 9:30 மணிக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்

அரசு உயர்நிலை/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்