பள்ளி நூலகத்திற்கு நூல்கள் வாங்குவது சார்பான அரசின் அறிவுரைகள்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

பள்ளி நூலகத்திற்கு நூல்கள் வாங்குவது சார்பான அரசின் அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE PRINCIPAL SECRETARY

 

CEO, VELLORE.