பள்ளிக் கல்வி – 2023 – 2024 தேசிய  அறிவியல் கருத்தரங்கு – 8 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அறிவியல் கருத்தரங்கு நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது – 29.09.2023 அன்று மாவட்ட அளவில் அறிவியல் கருத்தரங்கு நடத்துதல் – மாணவர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் / உயர்நிலை /

மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள். வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள் / தொடக்கக் கல்வி)

 வேலூர் மாவட்டம்.

(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு)

  1. தலைமையாசிரியர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப் பள்ளி, வேலூர்.

(போதிய வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். )