பள்ளிக் கல்வி – 2023ம் ஆண்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் மன்றம் சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும்  பள்ளி மாணாக்கர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் – மாணாக்கர்களை போட்டியில் பங்கேற்க செய்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து அரசு /நிதியுதவி / தனியார்  மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பணிந்து அனுப்பப்படுகிறது.
  2. மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்,

தமிழ் வளர்ச்சி துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம்,

வேலூர் மாவட்டம்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(இடைநிலைக் கல்வி / தனியார் பள்ளிகள்)

தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பப்படுகிறது. )

  • தலைமையாசிரியர்,

அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, வேலூர்

(போட்டிகள் நடைபெறுவதற்கு போதிய வசதி செய்து தருமாறு

கேட்டுக்கொள்ளப்படுகிறார். )