பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் பெயர் தமிழில் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (21.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்துவகை அரசு/அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு,

பள்ளிக் கல்வி – 2019 – 2020 கல்வியாண்டு – EMIS இணையதளத்தில் மாணவர்கள் பெயர் தமிழில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (21.08.2019) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழுபொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOL LIST

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.