பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் –  பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் – புத்தாக்க கண்டுபிடிப்பிற்கு தேவையான பிரச்சனைகளை கண்டறிய மாநில அளவிலான கருத்துப்பட்டறை ஏப்ரல் 22ஆம் தேதி நடத்துதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),

           வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல் –

  1. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

சென்னை

  • தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

 தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி)

வேலூர் மாவட்டம்

(இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)