பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம்  உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 09.11.2022 அன்று நடைபெறுதல் – சார்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்.

அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / ஆதிதிராவிடர் நலம்  உயர்/மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல் – மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் (இடைநிலைக் கல்வி )