வ. எண். 1 முதல் 97 வரை உள்ள பள்ளிகளுக்கான
Google meet link – https://meet.google.com/mja-vfvh-qva
நேரம் – காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வ.எண். 98 முதல் 195 வரை உள்ள பள்ளிகளுக்கான
google meet link – https://meet.google.com/reg-udnz-qum
நேரம் – காலை 11.15 மணி முதல் 12.45 மணி வரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
வ.எண். 196 முதல் 279 வரை உள்ள பள்ளிகளுக்கான
google meet link – https://meet.google.com/uob-piee-tat
நேரம் – பிற்பகல் 1.30 முதல் 3.30 மணி வரை
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
பெறுநர் –
தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்,
அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளிகள்
அனைத்து தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
நகல்-
- பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (நாட்டுநலப்பணி திட்டம்)
அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
- முதல்வர்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இராணிப்பேட்டை மாவட்டம்.
(DIET Faculty தகவல் தெரிவிக்கும் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.)
- மாவட்டக் கல்வி அலுவலர்,
(இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.
(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)
- மாவட்டக் கல்வி அலுவலர்,
(தனியார் பள்ளிகள்)
வேலூர் மாவட்டம்,
(தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தனியார் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு)
- மாவட்ட பயிற்சியாளர்கள்,
(சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக)