பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் –  சுற்றுச்சூழல் கல்வி திட்டம் (EEP – Environment Education Programme)  – தேசிய பசுமைப்படை – அரசு / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவிபெறும் பள்ளிகள் / மாநகராட்சி பள்ளிகள் –  தேசிய பசுமைப்படை இயங்கும் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான சுற்றுச்சூழல் நிதி – விடுவித்தமை – பயனீட்டு சான்று கோருதல்  மற்றும் “பிளாஸ்டிக் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம் – நடைபெறுதல்   தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்கள்,

அரசு / ஆதிதிராவிடர் நலம் / நிதியுதவி பெறும் உயர் /  மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.