பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – மாணவர்  காவலர்கள் கேடட் திட்டம் (Student Police Cadet Programme (SPCP)) – நிதி ஒதுக்கீட்டினை (II SPELL) – ECS மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்க வங்கி கணக்கு விவரங்கள் கோரியமை – சார்பாக

மாணவர் காவலர்கள் கேடட் திட்டம் (Student Police Cadet programme (SPCP)) – ECS மூலம் வங்கி கணக்கில் வரவு வைக்க (SPC) வங்கி கணக்கு விவரங்கள் இவ்வலுவலக இணைய தளம் Online Link-ல் பதிவு செய்யுமாறும் மேலும் அதன் நகலினை இவ்வலுவலக ஆ5 பிரிவில் 02.05.2023 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

சில பள்ளிகளிடமிருந்து மட்டுமே விவரங்கள் பெறப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் 28.04.2023 அன்றைய தேதியில் இவ்வலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Online Link-ல் தங்கள் பள்ளியின் பெயருக்கு எதிரே குறிப்பட்டுள்ள கலங்களில் உடனே பதிவு செய்யுமாறும், அதன் நகல் ஒன்றினை தவறாமல் 03.05.2023 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில், காலதாமதத்திற்கு சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பாவார் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

Online Link-ல் பதிவு செய்யாத பள்ளிகள் –

  1. VOORHEES AHSS VELLORE 2 . G(MUSLIM)HSS VELLORE 3. ADWHSS ALAMELUMANGAPURAM 4. KAKM MHSS SAIDAPET 5.ADWHSS PERUMUGAI 6.GHSS SATHUVACHARI 7.GHSS KARNAMBUT 8. G(B)HSS KATPADI 9. GHSS BRAMMAPURAM 10.DEVALOIS AHSS KASAM 11. GHSS VALLIMALAI 12. GHSS VENNAMPALLI 13.NATIONAL AHSS GUDIYATHAM 14. G(B)HSS NELLOREPET GUDIYATHAM 15. G(G)HSS KVKUPPAM 16.ADWHSS PILLANTHIPATTU 17.GHSS MAILPATTI 18. GHSS KAMMAVANPETTAI 19. GHSS PENNATHUR 20. GHSS ERTHANGAL 21. GHSS KALLAPADI 22. GHSS ARANGALDURGAM 23.EVRN G(G)HSS MODEL SCHOOL KOSAPET 24. Govt.ADWHSS, Pernambut

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்  –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்,