பள்ளிக் கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-பெண்கல்வி ஊக்கத் தொகை-முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் தெரிவித்தல்-சார்பு.

அனைத்து அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

மாணாவர்களின் பெயர் பட்டியல் மேலே இணைக்கப்பட்டுள்ளது.,

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.