பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 09.05.2025 நிலவரப்படியான காலிப்பணியிட விவரம் இவ்வலுவலக ந.க.எண்.307/அ1/2025 நாள்.09.05.2025இன்படி இளநிலை உதவியாளர் காலிப்பணியிப்பட்ட இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மட்டும் Google Sheet இல் 09.05.2025 நாளை காலை10.00 மணிக்குள் உள்ளீடு செய்து அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலக அ1 பிரிவில் சமர்பிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.