அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி, இணைப்பில் காணும் பள்ளிகளின் அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் பள்ளிகளின் TDS Return File நிலுவை உள்ள பள்ளிகள் உடனடியாக, TDS Return File செய்யப்பட வேண்டும். , TDS Return File செய்யப்பட்ட ( Acknowledgement) அறிக்கை உடனடியாக சமர்பிக்கப்பட வேண்டும்.
மேலும் வரிமான வரித்துறை பிரிவு 234 E-ன் கீழ் உரிய காலத்திற்குள் TDS Return File செய்ய தவறுவது நாள் ஒன்றுக்கு ரூ.200/- வீதம் அபராதத்திற்குரியதாகும் எனவும் TDS File செய்வது DDO களுடைய பொறுப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.