பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022-2023ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயின்ற பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்குதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

அனைத்து அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்,

நகல்-

வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அவர்களுக்கு

தகவலுக்காக அனுப்பப்படுகிறது.