பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்விஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு Post Metric and Pre Metric கல்வி உதவித் தொகை ஆதார் எண்ணை இணைத்தல் – தொடர்பாக

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

அனைத்துவகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்

வேலூர் மாவட்டம் – 2022 – 2023 ஆம் கல்விஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு Post Metric and Pre Metric கல்வி உதவித் தொகை பெறுவதற்காக ஆதார் எண்ணை இணைத்தல் தொடர்பாக இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.