பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் 03.03.2023 முற்பகல் 11.00 மணியளவில் வேலூர் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படவுள்ள கூட்டரங்கில் பள்ளிகளில் குடி நீர் வசதி சார்பான விவரங்கள் கோரியுள்ளதால் காலதாமதம் செய்யாமல் இன்றே இணைப்பில் உள்ள Google Sheet-ல் சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு / நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.