பள்ளிக் கல்வி – மாநில மதிப்பீட்டு புலம் – மாவட்டம் தோறும் 6 முதல் 12 வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் – சார்ந்து.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,