பள்ளிக் கல்வி – மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் (BBBP – Beti Bacho Beti Padhao) திட்டம் குறித்து – பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, திறன் மேம்பாடு, பாதுகாப்பு, சமுதாயத்தில் மேம்பட்ட தரத்தினை உருவாக்கும் பொருட்டு – 18.07.2024, 19.07.2024 மற்றும் 20.07.2024 ஆகிய நாட்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுதல் – பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவியர்கள் கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக