பள்ளிக் கல்வி பிராந்திய கல்வியியல் நிறுவனம், மைசூரு (Regional Institute of Educatoin, Mysuru)என்ற பயிற்சி நிறுவனம் (Diploma Course in Guidance and Counselling (DCGC) என்றஓராண்டு பட்டய படிப்பினை தொலைதூர மற்றும் நேரடி (distance-cum-face-to-face) முறையில் துவக்குதல்) இணையவழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தெரிவித்தல்

 அரசு தொடக்க / நடுநிலை /  உயர்நிலை மற்றும்
  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,

பள்ளிக் கல்வி பிராந்திய கல்வியியல் நிறுவனம், மைசூரு (Regional Institute of Educatoin, Mysuru)என்ற பயிற்சி நிறுவனம் (Diploma Course in Guidance and Counselling (DCGC) என்றஓராண்டு பட்டய படிப்பினை தொலைதூர மற்றும் நேரடி (distance-cum-face-to-face) முறையில் துவக்குதல்) இணையவழியில் படிக்க விரும்பும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அரசு தொடக்க / நடுநிலை /  உயர்நிலை மற்றும்   மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர்