// Revised // பள்ளிக் கல்வி – நான் முதல்வன் – உயர்கல்வி வழிக்காட்டல் முகாம் – 27.06.2023 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் – 2022-2023ம் ஆண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நடத்துதல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக்கல்விஅலுவலர், (இடைநிலைக்கல்வி), வேலூர் மாவட்டம்
  2. தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்