பள்ளிக் கல்வி – “ நம்ம ஊரு சூப்பரு” – வேலூர் மாவட்டம் – குடிநீர், சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு – 23.06.2023 வரை நீட்டித்தல் – தகவல் தெரிவித்தல் – சார்பு

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

தலைமையாசிரியர்,

அனைத்து வகை  தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை,

வேலூர் மாவட்டம்.

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி)