பள்ளிக் கல்வி – தேசிய நுகர்வோர் – உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு – நுகர்வோர் கல்வி மற்றும் விழிப்புணர்வு பணிகள் – 2022-2023ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் – உலக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தினம் விழா நடத்துதல் – வேலூர் மாவட்டம் – பள்ளி மாணாக்காகளுக்கு ஓவியப் போட்டி மற்றும் கவிதை / கட்டுரைப் போட்டி நடத்தி முதல் இடம் பிடித்த மாணவர் விவரம் மற்றும் மாணவர்களுடைய படைப்புகளை ஒப்படைக்கக் கோருதல் – தொடர்பாக.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,