பள்ளிக் கல்வி – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் (SIDP 2.0) 2023 – 2024 வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சிகள் வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர். வேலூர்.

பெறுநர் –

  1. தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

  1. சம்பந்தப்பட்ட ஆசியர்கள்,

(தலைமையாசிரியர் மூலமாக