பள்ளிக் கல்வி – ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார்பாக நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளுர்மயமாக்கல் (எல்எஸ்டிஜி) – வட்டார அளவில் மற்றும் பஞ்சாயத்து அளவில் தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர் –

  1. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி / தொடக்கக் கல்வி) வேலூர் மாவட்டம்.

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு

  • உதவி திட்ட அலுவலர்,

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,

காந்தி நகர், காட்பாடி, வேலூர் மாவட்டம்.

(வட்டாரவள மேற்பார்வையாளருக்கு தெரிவிக்கும் பொருட்டு)

நகல்

  1. சென்னை  – 6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி) மூலமாக

  • அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மூலமாக

  • வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்

(உதவி திட்ட அலுவலர் மூலமாக)