பள்ளிக் கல்வி  – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தூய்மை செயல்பாடுகள், சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தினை செயல்படுத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மைக்  கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை /

மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

  1. சென்னை -6, பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

(இடைநிலைக் கல்வி /  தொடக்கக் கல்வி)

வேலூர் மாவட்டம்.  (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு)

(இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

  • வட்டாரக் கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்.

(மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) மூலமாக)