பள்ளிக் கல்வி  – அரசு பள்ளி மாணவர்களிடையே நிதிக் கல்விக் கருத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி மாவட்ட அளவில் நடத்துதல் – சார்பு

 //ஒப்பம்//

  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர் –

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்,

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்துஅனுப்பப்படுகிறது.
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைக் கல்வி)வேலூர் மாவட்டம்.
  3. Lead District Manager, Vellore
  4. தலைமையாசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, வேலூர்.