பள்ளிக் கல்வி – அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களின் இன வாரியான விவரங்கள் இணைப்பில் காணும் Google Sheet ல் உடன் பதிவேற்றம் செய்ய கோருதல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/12LGr56ltj7LJcqhAD8INT0S9CZD36LSL2pj7CFU9lz0/edit?usp=sharing

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு / அரசு நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.