பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு  மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் – பள்ளி இறுதி தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவித்தல் – தொடர்பாக

//ஒப்பம்//

முதன்மை கல்வி அலுவலர் ,

வேலூர்.

பெறுநர்

  1. மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம்.

2. தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.