பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – ஆசிரியர் கல்வி – இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் – பள்ளிகல்வி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடநூல் தயாரிப்பு பணிக்காக பாட வாரியாக வல்லுநர்கள் விவரம் இணைக்கப்பட்டுள்ள Google Formஇல் உடனடியாக நாளை 23.04.2025 மாலை 4.00க்குள் உள்ளீடு செய்ய கோருதல் – சார்பு

அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் போதிக்கும் ஆசிரியர்களில் விருப்பமுள்ள வல்லுநர்கள் பாடநூல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை நாளை மாலை 4 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://forms.gle/Qaw5U3xKFLoyQ8vcA

முதன்மைக் கல்வி அலுவலர்,(பொறுப்பு), வேலூர்.