பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – பள்ளிகளில் இயங்கி வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் (High Tech Lab) எண்ணிக்கை மற்றும் ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றவா என்ற விவரங்களை இணைப்பில் உள்ள Google linkஇல் நாளை 19.03.2025 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல் – சார்பாக

அரசு /நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு.

வேலூர் மாவட்டத்தின் கீழ் இயங்கி வரும் அரசு / நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கி வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களின் (High Tech Lab) எண்ணிக்கை மற்றும் ஆய்வகங்களில் உள்ள உபகரணங்கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றவா என்ற விவரங்களை இணைப்பில் உள்ள Google linkஇல் நாளை 19.03.2025 காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்ய அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1ZyeECZj2G-KpmLFc-jjqiPzrhaUdybWdfVuBUPE6npE/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.