பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேசிய பசுமைப்படை சார்பாக 04.03.2025 அன்று ஒரு நாள் (Environment Exhibition) நடத்துதல் – பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்சியில் பங்கேற்க தகவல் தெரிவித்தல் – சார்பாக

அரசு/நகராட்சி/நியுதவி/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.