அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
25.01.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான குறைதீர்வு நாள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இக்குறைதீர்வு நாளில் தலைமையாசிரியர் பணிப்பதிவேடு சார்ந்த EL மற்றும் ML விடுப்புகள் சார்ந்த விவரங்களுடன், விடுபட்ட பதிவுகள் மேற்கொள்ளவும், முதுகலை ஆசிரியர்கள் பணிவரன்முறை/தகுதிகாண் பருவம் ஏதேனும் நிலுவையில் இருப்பின் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பணிப்பவேட்டுடன் சார்ந்த பள்ளி பணியாளர் மூலம் இவ்வலுவலகத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்